திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன நிலையில் நிறைமாத குழந்தையை பெற்றெடுத்து பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் ஹிந்தி நடிகர் ரன்பீர் மற்றும் ஆலியா பட் இருவரும் பல வருடங்களாக கா தலி த்து இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதை சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக நடிகை ஆலியா பட் திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருந்தாரா என கேள்வி எழுந்தது. அந்த வி மர்ச னங் களுக்கு அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள HN Reliance ம ருத் துவம னையில் ஆலியா பட்டுக்கு பி ரசவம் நடைபெற்று இருக்கிறது.

அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அவர்களது குடும்பம்  மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களால் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்…