பிரபல விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்சசி என்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து நிகழ்ச்சீ சூடு பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழச்சியில் போட்டியாளராக ஏடிகே கலந்துக் கொண்டுள்ளார். இவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது. இவர் ஜேஸ்மின் என்ற பெண்ணை ஏடிகே கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் இவர்கள இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் தனி தனியாக வாழ்ந்து வருகின்றன.
தற்போது ஏடிகே பிக்பாஸில் கலக்கி கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வை ரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸிற்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..