தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் பல் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் இவர் முதன் முதலில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் நடித்து வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பி பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார். மேலும் இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியில் படங்கள் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும்நடித்துள்ளார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பினை பெற்று தரவில்லை.
மேலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான். தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. நடிகை த்ரிஷா தனது விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார்.
அங்கு இவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தனக்கு காலில் எ லும் பு மு றிவு ஏற்பட்டுள்ளதாக ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை த்ரிஷாவிற்கு என்ன ஆச்சு அவர் விரவில் குணமடைய அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்…