தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன். இவரை ரசிகர்கள் மைக் மோகன் என்று தான் கூறுவார்கள். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். அந்த காலத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் கமலஹாசன், ரஜினிகாந்த் இவர்க்ளின் அளவிற்கு புகழ்ந்து பேசப்பட்டவர்.
மேலும் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்களை வெகுவாக க வர்ந் தது. இவரது அசுர வளர்ச்சிக்கு ஒரு பக்க பலமாக இருந்தது. இவருக்கு நிறைய பெயர்கள் ஒன்று கோகிலா மோகன், வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என நிறைய பெயர்கள் உள்ளது.
இவர் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும்உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் நடித்த திரைப்படம் மூடுபனி. குறிப்பாக இவர் நடித்த கிளிஞ்சல்கள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக காதோடு தான் நான் பேசுவேன், கடவுளுக்கு ஒரு கடிதம், இதோ வருகிறேன், தீராத விளையாட்டுப்பிள்ளை பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்கள் இவரது வாழ்க்கையில் வெற்றிப்படமாக அமைந்தது.
மக்கள் அனைவரும் தற்போது கூட இவரது திரைப்படம் பார்க்க கூடிய அளவில் இருக்கிறது. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம் என்றால் மௌனராகம் மற்றும் மெல்லத் திறந்தது கதவு. நடிகர் மோகன் அவரது திரைப் பயணத்தை சிறப்பாக செய்து கொண்டிருந்த பொழுது இவருக்கு குரல் கொடுத்தவர் வேறு ஒருவர் இவரது குரலும் இவருக்கு ஒரு பக்க பலமாக இருந்தது.
மேலும் சினிமாத் துறையில் இவர் குரல் கொடுப்பவர் உடன் ஏற்பட்ட ஒரு சில பி ரச்ச னை களால் தனது சொந்த குரலில் பேசுவதாக முடிவெடுத்தார். அப்படி இவர் சொந்த குரலில் பேசிய இரண்டு திரைப்படங்களும் தோ ல்வி யைத் த ழுவி யது.
அதன் பின் இவருக்கு இருந்த ரசிகைகள் குறிப்பாக பெண் ரசிகைகள் வெகுவாக குறைந்து அதன் பின் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை அதனால் ரசிகர்களும் குறைந்ததால் இவர் சினிமாவை விட்டு வி லகியு ள்ளார்..