பிக்பாஸ் அசீம் இதற்கு முன் இந்த பிக்பாஸ் போட்டியாளரை கா தலி த்தாரா? யார் அந்த பிரபலம் தெரியுமா?

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி ஹிட்டாக ஓடுகிறதோ இல்லையோ ஆனால் பிக்பாஸ்வெற்றிகரமாக  ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம்  21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 18 போட்டியாளர்களுடன் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஆயிஷா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் க டைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று நிகழ்ச்சி குறித்து வந்த புரொமோவில் அசீம் மற்றும் மகேஸ்வரியின் ச ண்டை பெரிதாக பேசப்படுகிறது.

நடிகர் அசீம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அசீம் தனது மனைவியை வி வாக ரத்து செய்துள்ளார்.

இந்த செய்தி வெளியாகி மக்கள் அனைவரும் அவர் ஷிவானியை கா தலி ப்ப தால் தான் வி வாக ரத்து பெற்றார் என்று கூறியுள்ளனர். ஆனால் அசீம் இந்த பி ரச்ச னை வந்த போதே எனக்கும் மனைவிக்கும் சில காரணங்களால் வி வா கரத் து பெற்றோம், மற்றபடி யாரும் காரணம் இல்லை என கூறியுள்ளார்.