தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் இந்த படத்தை தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் தற்போது 50 வது படமாக மஹா படம் வெளியாகவிருக்கிறது. நடிகர் சிம்புவுடன் ஏற்கனவே காதலில் இருந்து மீண்டும் மஹா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இருவரும் மீண்டும் காதலை தொடர்வார்கள் என்று எதிர்ப்பார்த்தனர். தற்போது ஹன்சிகா ஒரு தொழிலதிபரை கா தலி த்து திருமணம் செய்யவுள்ளார்.
அவருடன் நெ ருக் கமாக வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டார். ஆனால் ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு இது இரண்டாம் திருமணமாம். அதாவது ஹன்சிகாவின் தோழியை முதலில் திருமணம் செய்திருக்கிறார் சோஹேல் கதூரியா.இந்த திருமணத்தில் நடிகை ஹன்சிகா கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இதனையடுத்து நடிகை ஹன்சிகாவின் தோழியும் சோஹேல் கதூரியாவும் வி வாக ரத்து செய்து பி ரிந் து விட்டனர். அதன் பின் நடிகை ஹன்சிகாவுடன் நெ ருக் கம் காட்டி கா தலித்து வந்துள்ளார். தற்போது இருவரும் விரைவில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்யவுள்ளார்கள்.
நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் மற்றும் தோழியின் திருமண புகைப்படம் இணையத்தில் தற்போது வை ரலாகி வருகிறது..