சீரியல் நடிகைக்கு தி ருட் டுத் தனமாக தாலிக் கட்டிய விஜய் டிவி சீரியல் பிரபலம்… அ திர் ச்சி யான நடிகை!! குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் உண்மையை உ டைத் த நடிகை…!!

சினிமா

சினிமாத்துறையில் தற்போது கொ ரோனா வை ரஸ் தா க்கம் அதிக பா திப் பி னை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சீரியல்களில் ஹுட்டிங் த டை நீ டித் துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் தங்களது பேட்டிகளை கொடுத்து நேரத்தினை கழித்து வருகிறார்கள். மேலும் அப்படி சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லா க்டவு ன் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜோடி ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜ ராணி என்ற சீரியலில் இவர்கள் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் ப ழக் கம் ஏற்பட்டு பின் அது கா தலாக மாறியது. அதன் பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

அதன் பின் ஆலியா – சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக மாறியுள்ளனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் தங்கள் திருமணம் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு நடிகை ஆலியாவை இ ழந் து விடக் கூடாது என்பதற்காக நடிகர் சஞ்சீவ் தன்னுடைய பிறந்த நாளில் ஆலியாவிற்கு தெரியாமலே க ழுத் தில் தாலி கட்டியுள்ளார்.

மேலும் இதையடுத்து நடிகை ஆலியா வீட்டில் பெண் கேட்டு சென்ற போது ம றுத் து விட்டார்களாம்.. அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால். பின் இதனால் ஆலியா தன் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தகவல் வெளியில் தெரிய வந்ததும் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர். திருமணமாகி தற்போது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்..