அட காசு வந்ததுமே சும்மா தகதகனு மின்னுராங்களே..… அழகுல மற்ற ஹீரோயினையே மிஞ்சிருவாங்க போலேயே….

சினிமா

அந்த காலத்தில் திரையுலகை பொறுத்தவரை திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் படங்கள் வெளியாகும் நிலையில் மக்கள் மத்தியில் ஹீரோ மற்றும் ஹீரோயினை தாண்டி ஒரு சில முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே பிரபலமாக இருப்பார்கள்.

ஆனால் தற்போது இருக்கும் திரையுலகில் பல புதுமுக இ ளம் இயக்குனர்களும் உள்ளன. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்து  திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கோலி சோடா.

இந்த திரைப்படம் நான்கு சிறுவர்களின் வாழ்க்கையின் அடையாளத்தை மையமாக எடுக்கப்பட்ட கதையில் காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து கா ட்சிகளி ல் நடித்து பிரபலமானவர் பிரபல நடிகை சீதா. இந்த படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்ததோடு மக்களிடையே நல்லவேற்பை பெற்றார்.

மேலும் இதையடுத்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு வந்தது. இதையடுத்து நடிகர் விகரம் நடிப்பில் வெளிவந்த பத்து என்றதுக்குள்ள, இது கதிர்வேலனின் காதல் போன்ற ஓரு சில படங்களில் நடித்துள்ளார். இதில் பத்து எண்றதுக்குள்ள திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் தங்கையாக நடித்திருப்பார்.

மேலும் இவர் கடந்த சில காலமாக படங்களில் எதிலும் அவரை பார்க்காத நிலையில் சமீபத்தில் தான் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வை ரலாகி வருகிறது. காரணம் இவர்  சிறு வயதில் ஒல்லியாக கருமை நிறத்துடன் இருந்த நடிகை சீதா தற்போது அப்படியே ஆளே மாறி இ ளம் ஹீரோயினுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உள்ளார்.  இதை பார்த்த பலரும் கோலிசோடா படத்துல நடிச்ச பொண்ணா இது என வாயடைத்து போயுள்ளனர்….