அடக்கடவுளே… திருமணம் ஆ காமலே க ர்ப் பமான பிரபல தனுஷ் பட நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா? புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் மலையாள சினிமாவில் நடிகையாக திகழ்ந்து அதன் பின் தமிழில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். இவர் சமீபத்தில் நடிகர் தனுஷிடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து தாய் கி ழ வியாக ஜொலித்து வந்த நித்யா மேனன் க ர்ப்ப மாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் மலையாள நடிகைகள் பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி, சயனோரா, பிலிப், அம்ருதா சுபாஷ்போன்ற  பல நடிகைகள் இந்த க ர்ப்ப புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இதற்கு காரணம் அஞ்சலி மேனன் தானாம்.

ஆம் அவர் இயக்கத்தில் வோண்டர் வுமென் என்ற திரைப்படத்தில் க ர்ப் பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் நடிகை நித்யா மேனன், பார்வதி நடித்து வருவது தான் அதற்கு காரணம்.

மேலும் இதை பார்த்த ரசிகர்கள் பிரமோஷனுக்காக இப்படியா செய்வது என கமெண்ட் செய்து வருகிறார்கள்…