திரையுலகை பொறுத்தவரை முன்னணி நடிகையாக வேண்டு மென்றால் அவ்வளவு எளிதான விசையமல்ல. பல பிரச்சனைகளை கடந்து தான் வரவேண்டும். ஆனால் ஏற்கனவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் பலரும் இ ளம் நடிகர், நடிகைகளாக மீண்டும் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி பிரபலமாக வளர்ந்து வருகின்றன.
மேலும் இப்படி ஆரம்பத்தில் குழந்தை நட்ஷத்திரமாக அறிமுகமாகி அதன் பின் பல மொழிகளில் நடித்து சினிமாவில் உச்ச நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
அதற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது. என கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது. இது சம்மந்தமாக நடிகை ஹன்சிகா எந்த வித வி ளக்கத் தையும் அ ளிக்க வில்லை. அந்த செய்தியை ம றுக் கவும் இல்லை. தற்போது டிசம்பர் 4ம் தேதி இவரது திருமணம் நடைபெற இருக்கிறது. அவரது வருங்கால கணவர் பற்றிய வி வர மும் வெளிவந்துள்ளது.
நடிகை ஹன்சிகா அவரது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகின்றன.
வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை நடுங்கி ஹன்சிகா விரைவில முறையாக வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது..