தமிழ் சினிமாவில் இ ளம் இசையமைப்பாளராக இருப்பவர் தான் ரகுராம். இவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
மேலும் இவர் இசையமைப்பாளராக ரகுராம் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே Geneti நோ யினா ல் பா திக் கப்ப ட்டு சி கிச் சை பெற்று வந்துள்ளார். இதற்காக அவர் பல ஆண்டுகளாக ம ருத் துவ சி கிச்சை எடுத்து வந்துள்ளார்.
மேலும் குறிப்பாக அவர் ஒரு மாதம் உ யிர் வாழ, மாதம் 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று அவருக்கு தீ விர உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ம ருத்து வமனை யில் அ னும திக்கப் பட்டு சி கிச் சை அளிக்கப்பட நிலையில் சி கிச்சை ப லனி ன்றி ரகுராம் உ யி ரிழ ந்தார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்தவர்களை அனைவரையும் க டும் சோ கத் தினை ஏற்படுத்தியுள்ளது.