உனக்கு நிஜமாவே அது இருக்கா?? ஓபனாக நடிகை நயன்தாராவை கே வல படு த்திய பிருந்தா மாஸ்டர்!! பொது இடத்தில் இப்படியா பண்றது….!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தை பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் எந்த அளவிற்கு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானரோ அதற் அளவிற்கு கடந்த சில மாதங்களில் கல்யாணம்  இரட்டை குழந்தை என பல ச ர்ச் சைகளி ல் சிக்கியுள்ளார்.

மேலும் 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வந்தார் அதன் பின் இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. திருமணம் செய்துக்கொண்டு இவர்கள இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள். மேலும் இப்படி இருக்கையில் தற்போது வா டகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றடுத்தது. பெரும் ச ர்ச்சை யில் சி க்கி யுள் ளனர்.

தற்போது பிரபல முன்னணி நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் நடிகை நயன்தாராவை இ ழிவா க பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் ச ர்ச் சை யை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து வி சா ரிக்கை யில் நடிகை நயன்தாரா நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு படத்தில் பட முழுக்க அது மா திரி யான கா ட்சிக ளில் மட்டுமே நடித்து இருப்பார்.

மேலும் இப்படி இருக்கையில் அந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக தனியார் சேனல் ஒன்றில் பிரபுதேவா, விஜய், நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பலரும் கால் செய்து படத்தை பற்றியும் நடிப்பை பற்றியும் பேசி வந்தார்கள். அப்போது பிருந்தா மாஸ்டரும், கலா மாஸ்டரும் தொடர்புகொண்டு படத்தை பற்றியும் அதில் நயன்தாரா பற்றியும் பேசி இருப்பார்கள்.

மேலும் அதில் பிருந்தா மாஸ்டர் நடிகை நயன்தாராவிடம் ஏன் இவ்வளவு சைலண்டாக இருக்கிறாய் என கேட்க அதை கேட்டு உடனே சிரித்த படி நான் எப்போதும் இப்படி தான் அடுத்த கணமே அதற்கு பதில் கொடுத்த பிருந்தா மாஸ்டர் நயன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி இருக்காத உன்னோட நிஜ முகத்த காட்டு என ந க்க லாக கூறுவார். அதற்கு நடிகை நயன்தாரா என் மானத்தை வாங்காதீர்கள் என கூற மானமா அது எங்க இருக்கு உனக்கு என லைவ் ஷோவிலேயே பேசி இருப்பார் பிருந்தா மாஸ்டர்.

இதையடுத்து நடிகை நயன்தாரா தொகுப்பாளரிடம் தயவு செய்து இவரது போனை கட் செய்யுங்கள் என கூறும் போது உடனே பிருந்தா மாஸ்டர் எப்போதுமே நீ நல்ல பொண்ணு தான் என அப்படியே பெல்டி அடித்து இருப்பார். இந்நிலையில் இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது…