என்னது… 40 வயதில் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா? அட இவரா? யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க… புகைப்படம் இதோ…!!

சினிமா

சினிமாவில் மனசெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவருக்கு நடிகர் சந்தோஷ் மூலமாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . மேலும் இவர் மனசெல்லாம் திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன் சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமானார். மேலும் இவர் இதை பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.

மேலும் 2006 ஆம் ஆண்டு சன் டிவியில் தமிழில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வசந்தம், சொந்த பந்தம் மற்றும் பாசமலர் போன்ற  சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மலையாள சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2021ஆம் ஆண்டு Tosh Christy என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்க்ளுக்கு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் க ர்ப்ப மாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்திருந்த நடிகை சந்திரா லக்ஷ்மன்க்கு  தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் இவர் 40 வயதில் தாயாகியுள்ள நடிகை சந்திரா லக்ஷ்மனுக்கு நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகை சந்திரா லக்ஷ்மன் தனது குழந்தை கையின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.