திருமணத்தால் ஏற்பட்ட ஒரு வி ஷயத் தால் சாமியாராக மாறிய பிரபல தமிழ் நடிகை!! அட இந்த நடிகைக்கு இப்படி ஒரு நி லைமை யா? புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ பல புது முக இ ளம் நடிகைககள் வலம் வந்தாலும் அந்த காலத்தில் நடித்த நடிகைகளை இன்றளவும் ம றக்க மு டியாது. மேலும் 90-களின் கால கட்டத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் அவர்களது நடிப்பு அழகான தோ ற்றத் தால் எளிதில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருகிறார்கள.

மேலும் அந்த வகையில் கடந்த 1991-ம் ஆண்டு ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கியவர் பிரபல முன்னணி நடிகை மோஹினி கிறிஸ்டியனா. தஞ்சாவூரை பிறப்பிடமாக கொண்ட இவர் சினிமாவின் உள்ள ஆர்வத்தால் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

மேலும் இவர் நடித்த முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரபல முதன்மை தொடரான ராஜராஜேஸ்வரி தொடரிலும் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைவதால் இவறை பார்க்க முடியவில்லை.

மேலும் பட வாய்ப்பு இ ல்லாத நிலையில் இவர் பரத் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ருத்ரகேஷ் எனும் ஒரு மகனும் உள்ளார் . திருமணத்திற்கு பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த மோஹினி இறுதியாக கடந்த 2011-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கலெக்டர் படத்தில் இறுதியாக நடித்து இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிப்பதை முழுவதும் த விர் த்து குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். இவரது அப்பா அம்மா இருவரும் இந்துக்கள் என்றாலும் அமெரிக்கா சென்று மதம் மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ மதபோதரக இருந்து வருகிறார். இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.