கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்!! இணையத்தில் வை ரலா கும் அழகிய திருமண ஜோடியின் புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். மேலும் இவர் பெண் ரசிகர்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். அதுமட்டுமின்றி இவர் தொடர்ந்து ஒரே ஹீரோயின்களுடன் சேர்ந்து நடித்து வந்ததால் ச ர்ச்சை யில் சி க் கி யிருந் தார்.

மேலும் இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அண்மையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். தனது குடும்பத்தினர் பார்த்த பெண் நர்மதா உதயகுமாரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்று கோலாகலமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடந்துள்ளது.

இவரது திருமணம் சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் இருவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு  வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் ஆரம்பத்தில் பல ச ர்ச்சை களில் சி க்கி வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது  தனது திருமணத்தை முடித்துள்ளார். தற்போது நடிகர் ஹரிஷ் கைவசம் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் இரண்டு படங்கள் உள்ளன. இவ்வாறு தனது சினிமா கேரியரிலும் வளர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது நர்மதாவை கரம் பிடித்து தனது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்த உயரத்தை அ டைய உள்ளார்..