என்னது… நடிகை சமீரா ரெட்டியா இது? ஹீரோயின் போல இருந்தவர் என்ன இப்படி பாட்டி போல மாறி ஆளே அடையாளமே தெரியல… வெள்ளை முடி கு ண்டான உடல் என வ யதான தோற்றத்தில் நடிகை சமீரா ரெட்டி..!!

சினிமா

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் இ ளைஞர் கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஒரு வரவேற்ப்பு பெற்று விட்டார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் நடித்தது குறைவான  கா ட்சிகள் தான். ஆனாலும் இவர் பலரின் மனதை க வர்ந் த நடிகையாக மாறி விட்டார்.

மேலும் தமிழில் இவர் நடிக்க வருவதற்கு முன் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். அப்படி தமிழ் சினிமாவில் சில வருடங்களிலேயே முக்கியமான ஒரு நடிகையாக மாறி விட்டார். தற்போது இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என்று மாறி விட்டார். தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காது என ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

மேலும் அவர் க டைசி யாக நடித்திருந்தது கன்னட சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ என்ற திரைப்படம் தான். அதில் நடித்த பிறகு மீண்டும் சினிமாவுக்கு  இன்னும் திரும்ப வில்லை.  சினிமாவை விட்டு சென்றதில் இருந்தே இ ளம் நடிகை போல இருந்தவர் ஆளே மாறி தற்போது வயதாகியதால் ஆண்ட்டி போல மாறி விட்டார்.

அப்படி இருக்கையில் அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் இரண்டு குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அ திர்ச்சி யடைய வைத்துள்ளது. சு ருங்கி போன தோ ல்கள், வெள்ளை முடி என வயதான பெண் போல உள்ளார்…