அடக்கடவுளே… குழந்தை பெற தகுதியை இ ழந் து வா டகைத் தாய் தேடும் வா ரிசு நடிகை!! விஷயம் தெரிந்து தலைத்தெறித்து ஓ டிய காதலர்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

கோலிவுட் சினிமாவில் தற்போது ப ர ப ரப்பாக பேசப்படும் விசயம் வா டகைத் தாய். பாலிவுட் நடிகைகள் செய்ததை தற்போது தென்னிந்திய பக்கம் திரும்பி இருக்கிறது. முன்னணி நடிகை ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து வா டகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தது ச ர்ச்சைக்குள் ளானது.

தற்போது அந்த விஷயத்தை வாரிசு நடிகை ஒருவர் எடுக்கவுள்ளாராம். டாப் இடத்தில் இருக்கும் அந்த நடிகரின் மகள் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வந்தார். ஆனால் சமீப காலமாக சரியான பட வாய்ப்புகள் கி டைக் காமல் காதலருடன் தனியான வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே அவருக்கு உடலில் சில பி ரச்ச னைகள் இருப்பதாக கூறி வந்த அந்த நடிகை குழந்தை பெற தகுதி இ ல்லா தவர் என்று தெரிந்துக்கொண்டு பின் இதை காதலருக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததால் ச ண்டை போட்டிருக்கிறார் அந்த காதலர்.

நடிகையும்  மருத்துவ ஆலோசனைப் படி வா டகை த்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் காதலன் இதற்கு முடியவே முடியாது என்று அந்த நடிகையை விட்டு சென்றுள்ளாராம்..