ஆசை இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா? 3 கிலோ தங்க நகையை கழுத்தில் அணிந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவி… அட இந்த நடிகர் மனைவிக்காக என்ன வேணாலும் செய்வாரே…. புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்…!!

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் என்னதான் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே முன்னணி நடிகராக வளர்ந்து பெரிய அந்தஸ்த்தை பெற முடியும். ஆனால் ஒரு சில நடிகர்கள் பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட ஒரு சில படங்களில் மட்டுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து நல்ல வல்வேற்ப்பை பெற்றுள்ளன.

மேலும் முன்னணி நடிகர்களை தவிர்த்து ஒரு சில நடிகர்கள்  பெரியதாக படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி பல முன்னணி நடிகர்கள் தமிழ் திரையுலகில் திருமணம் செய்து ஸ்டார் ஜோடிகளாக வாழ்ந்து வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காலம் கடந்து சிறந்த ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் அழகிய ஜோடியாக வாழ்ந்து வருபவர் நடிகர் நகுல். இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இவர் தனது மனைவிக்காக பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என எப்பொழுதும் எதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருவார்.

பெண்களுக்கு பொதுவாகவே நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக்கும். வித விதமான நகைகளை அணிய வேண்டும் என ஆசை இருக்கும். அதற்காகவே போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். அதுவும் நடிகரின் மனைவி என்றால் சொல்லவா வேண்டும்.

நடிகர் நகுல் மனைவி 3 கிலோ தங்க நெக்லஸ் ஒரு ஒன்றை அணிந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவம் அந்த நெக்லஸில் இடம்பெற்று இருக்கிறது. அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளளார்.

மேலும் அதை பார்த்த பலரும் ஆ ச்ச ர்யம் அடைந்துள்ளன. இ றுதி யில் நடிகர் நகுல் தந்து மனைவிக்காக இதையும் செய்து விட்டார் என ஆ சர் யம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வை ரலாகி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)