தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் நடிகர் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைப்பெற்றது.
அதன் பின் அவர்கள் வா டகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டன. இந்த தகவல் வெளியாகி அனைவருக்கும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வி சார ணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிட்டோம்.
என தி டீரென தெரிவித்திருந்தார். மேலும் இதையடுத்து ஒரு வாரத்தில் வி சார ணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கப்படும் என கூறப்பட்டது. நயன் – விக்கி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தது, பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள், கடந்த டிசம்பர் மாதம் வா ட கைத் தாய் முறையில் ஒப்பந்த பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் அளித்ததாகவும் தகவல் வெளியானது.
மேலும் இந்நிலையில், தற்போது வா டகைத் தாய் வி வகா ரம் தொடர்பாக நயன்-விக்கியிடம் இன்னும் வி சார ணை நடைபெற வில்லை கூறப்பட்டுள்ளது. நயன்தாரா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதன் முதலாக யார் ரத்த வா டகை தான் என்ற புகைப்படமும் அது நயன்தாராவின் நெ ருங் கிய தோழி என்பதும் தெரிய வந்துள்ளது.இந்த தகவல் ரசிகர்களிடையே ஆ ச்சர்ய த்தை ஏற்படுத்தியுள்ளது…