என்னது… நடிகர் சிம்புவை கா தலி த்து க ழட் டி விட்ட நடிகை ஹன்சிகா இவரைத் தான் திருமணம் செய்ய போகிறாராம்… ஜோடி பொருத்தம் செம்மையா இருக்கு…!!

சினிமா

சினிமாவை பொறுத்தவரை இ ளம் நடிகையாக இருப்பவர்கள் எதாவது ஒரு பி ரச்ச னை யில் சி க்க மாட்டார்களா என பார்த்து கொண்டு இருப்பார்கள். இப்படி இந்த மூத்த நடிகைகளை விட  இ ளம் நடிகைகள் எப்பொழுதும் கா தல் மற்றும் திருமண ச ர்ச்சை க ளிலும் அடிக்கடி சி க்கி க் கொள்வது வழக்கமாக  ஒன்று.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ஹன்சிகா தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் மஹா படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் படம், இயக்குனர் ஆர் கண்ணனின் அடுத்த திரைப்படம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும்  இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் ஹாரர் காமெடி படம் கடந்த வாரம் தான் பூஜை உடன் தொடங்கியது.  மேலும் இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இவரது திருமணம் வரும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் கோட்டையில் திருமணம் நடைபெறுகிறது என தகவல் வெளியாகியது. அதுவும் மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் நடிகை ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கிறார். இது முழுக்க முழுக்க arranged மேரேஜ் தான்.

மேலும் நடிகை ஹன்சிகாவுக்கு அவரது குடும்பத்தினர் சேர்ந்து தான் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.