அடக்கடவுளே… இனி நடித்தால் மீனாவுடன் தான் ஜோடியாக வேண்டும்… 61 வயதான நிலையிலும் கூட நடிகை மீனாவை விட்டு வைக்காத பிரபல முன்னணி நடிகர்!! யார் தெரியும??

சினிமா

தற்போது இருக்கும் கால கட்டத்தில் பல மொழிகளில் நடித்து வரும் நடிகைகள் சில மொழிகளில் முக்கிய பிரபலமாக இருந்து வருவார்கள். அந்த வகையில் ஒரு சில மொழி படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் படங்கள் மிக பெரிய வெற்றியினை பெற்று பிரபலமாக்கி விடுகிறது.

மேலும் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து சினிமா முழுவதும் தனது பெயரை நிலை நாட்டி இருக்கிறார்கள். மேலும் மலையாள சினிமாவில் சமீபத்தில் ஒரு மிக பெரும் வெற்றியினை பெற்ற படமாக இருந்தது லூசிஃபர்.

இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் பல பிரபலங்கள் சேர்ந்து நடித்த இந்த படம் தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவி ராஜ் முடிவு செய்துள்ளாராம்.

தற்போது அதே கூட்டணியில் அடுத்து ஒரு ‘ப்ரோ டாடி’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது. அதாவது இரண்டாம் உலகப் போரில் அ கதிக ளாக இருக்கும் அப்பா மக்களுக்கான பாசத்தை வைத்து குடும்பப் பாங்கான திரைப்படமாக மாற்றி இருக்கின்றார்கள்.

மேலும் சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகத்திலும் மோகன்லால் மற்றும் நடிகை மீனாவின் ஜோடிப் பொருத்தம் அற்புதமாக உள்ளது. அதுமட்டுமின்றி எதார்த்தமான நடிப்பில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்து எடுக்கும் படங்களுக்கு நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனாவை நடிக்க வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளனர்..

இப்படி இருக்கையில் வரும் படங்களில் எல்லாம் அதிகமாக இந்த ஜோடியை தான் பார்க்க முடியும் என கூறி வருகிறார்கள். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் வை ரலா கி வருகிறது..