25 வயது மலேசிய இ ளம் பெண்ணுடன் இரண்டாம் திருமணம்!! பப்லுவிற்கு சப்போர்ட் செய்த பிக்பாஸ் பிரபலம்… யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் சீரியல் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் நான் சிகப்பு மனிதன் படத்தில் முதலில் நடிக்க ஆரம்பித்து அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வந்தார்.

அதன் பின் சின்னத்திரையில் ம ர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான வாணி ராணி சிரியலில் மு க்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் க வர் ந்து வந்தார்.

மேலும் நடிகை பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, இவர்களுக்கு ஹகமது மோகன் ஜாஃபர் என்ற ஒரு மகன் உள்ளார். 25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் கு றைபாடு இருப்பதால் இருவருக்கும் க ருத் து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பி ரிந்து விட்டார்.

மேலும் தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான மலேசிய இ ளம் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனால் இணையத்தில் பப்லுவை வி மர் சித்து வந்த நிலையில் பிக்பாஸ் நடிகையும் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியுமான காஜல் இதற்கு பதில் அளித்து வந்தார்.

அதில், பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான். இதுல உங்களுக்கு என்னய்யா பிர ச்ச னை. பொ றாமை புடிச்ச உலகம் டா என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.