தி டீரெ ன ம ருத் துவ மனை யில் அ னும திக்கப் பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்!! மகாலட்சுமியை திருமணம் செய்த ரெண்டே மா சத் தில் இப்படியா??..

சினிமா

சின்னத்திரை சீரியல் நடிகையாக முக்கிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை கா தலி த்து திருமணம் செய்துக்கொண்டார். இவர் ரவீந்தரை திருமணம் செய்தது அனைவருக்கும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட ச ம்ப வம் இன்று வரை பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விளக்கம் அளித்த மகாலட்சுமி ரவீந்தர் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து வாழ்ந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவீந்தரை பிக்பாஸ் விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லியும் ரவீந்தார் அதை செய்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் உடல்நலம் பா திக் கப் பட்டு ம ருத் துவம னையில் அ னும திக ப் பட்டு ள் ளாராம்.

திருமணத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் மீது கண் வைத்ததால் தான் இப்படி நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு ரவீந்தரின் ஆதரவாளர்கள், கண்டிப்பாக உண்மை தான். நிறைய கண்ணு பட்டு இருக்கும், சுத்திப்போடுங்கள் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..