பிரபல நடிகர் பிரகாஷ்ராஜை சினிமாவில் அறிமுகம் செய்தது யார் தெரியுமா? அட இந்த பிரபல நடிகை தானா… யாருன்னு நீங்களே பாருங்க புகைப்படம் இதோ…!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் அந்த கால கட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கீதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு பைரவி எனும் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் நடிகர் ரஜினியின் சகோதரியாக நடித்திருந்தார்.

மேலும் அந்த வகையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சிவகாசி, அழகன், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரான ராஜகுமாரி சீரியலில் நடித்து வந்தார். நடிகை கீதா தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜை அறிமுகம் செய்தது நடிகை கீதா தான்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை கீதா பிரகாஷ்ராஜும் மிக நெ ருங் கிய நண்பர்களாக இருந்த நிலையில் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை கீதா பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் என்று இயக்குநர் கே பாலச்சந்தர் இடம் அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த டூயட் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சந்தோஷ் சுப்ரமணியம், சி ங்கம், வி ல்லு, வேங்கை, ச குனி, காதல் அ ழிவதி ல்லை, சிவகாசி, கில்லி, போக்கிரி, ஆதி, வாத்தியார் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவரது சிறப்பான நடிப்பால் குணச்சித்திர வே டங்க ளிலும் வி ல்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். திரையுலகில் நடிகர் பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு ஈடு செய்ய எவரும் இல்லை. எனும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜை அறிமுகப்படுத்தியது நடிகை கீதா தான். இந்த தகவல்  இணையத்தில் வை ரலாகி வருகிறது..