பிக்பாஸ் ராஜு 12 வருடங்களாக கா தலி த்து திருமணம் செய்த பெண் யார் தெரியுமா?? அட இவங்களா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

விஜயபி டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 ல் அனைவரையுமே க வர் ந்த போட்டியாளராக இருந்தவர் ராஜூ. இந்த சீசனில் பலருமே தெரியாத முகங்கள் தான் என்பதால் இந்த சீசன் ஆரம்பத்தில் கொ ஞ்சம் குறைவான பார்வையாளர்களையே கொண்டு இருந்தது. அனால் வாரங்கள் செல்ல செல்ல தற்போது அதிகமான பார்வையாளர்களை அள்ளி வருகின்றது.

மேலும் இந்த சீசன் அதனாலேயே பலருக்கும் இவரை பிடித்த ஒரு போட்டியாளராக மாறி விட்டார். சீசன் மூன்றில் சாண்டி போல இந்த சீசனில் ராஜூ இருந்து வருகின்றார். பலருக்கும் நிகழ்ச்சியில் காட்டப்படாத கா ட்சி களை எல்லாம் விஜய் மியுசிக் சேனலில் அவர்கள் ஒளிபரப்பி வருகின்றனர்.

நிகழ்ச்சியினை விட இந்த சில நிமிட கா ட்சிக ள் எல்லாம் இன்னுமே சுவாரசியமாக இருந்து வருகின்றன. இப்படி இருக்கையில் நேற்றைய தினம் நிகழ்ச்சியின் புது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா அனைவரிடமும் சின்ன வயதில் நீங்கள் எந்த நடிகையை கல்யாணம் செய்து கொள்ள நினைத்தீர்கள் என்று கேட்டு வந்தார்.

அப்போது இந்த கேள்வியை ராஜுவிடம் கேட்ட போது, நான் இந்த மாதிரி எல்லாம் கி டையாது. ஆனால் நான் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சது ரம்பாவ கல்யாணம் பண்ணனும்னு தான் நெனச்சேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ராஜு 12 வருடங்களுக்கு மேலாக தாரிகா என்ற பெண்ணை கா தலி த்து வந்தார் அதன் பிறகு தான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது மனைவி புகைப்படம் வெளியாகி வை ரலாகி வருகிறது…