அடக்கொ டுமை யே… மூன்று வருடம் காதலியுடன் கா தலில் இருந்து விட்டு கல்யாணம் என்றவுடன் தி டீரெ ன கா தலியை பி ரிந்த இளம் நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை  பல இ ளம் நடிகை, நடிகர்களுமே தற்போது லி விங் டோகேதேரில் இருந்து வருவது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. அப்படி இருக்கையில் தற்போது தமிழ் சினிமாவில் இ ளம் ஜோடிகளின் வரத்து அதிகமாகி வருகிறது. சில நாட்கல் மட்டும் இ ளம் நடிகர்கள் உ றவி ல் இருந்து வேறு ஒரு பிரபலங்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

மேலும் இப்படி தமிழ் சினிமாவில் நீண்ட வருடமாக கதாநாயகியாக வலம் வந்தாலும் இன்னமும் முன்னணி நடிகையாக வளம் வர மு டியா மல் இருந்து வருபவர் ப்ரியா ஆனந்த். தற்போது அறிமுக நடிகர்களுடனே ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

நடிகை ப்ரியா ஆனந்த் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட தற்போது பல இ ளைஞர் களை க வர் ந்த ஒருவராக இருந்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டு வரும் போட்டோக்கள் எல்லாம் லைக்குகளை கு வித்து வருகின்றனர். மார்க்கெட் இ ல்லாத நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வழக்கம் தான்.

ஆனால் நடிகை பிரியா ஆனந்த் மட்டும் தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என தொடர்ந்து சின்ன படங்களாக இருந்தாலும் அதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ப்ரியா ஆனந்த் இ ளம் நடிகர் அதர்வாவுடன் கிட்டத்தட்ட மூன்று வருடம் லி விங் டு கெதர் உ றவி ல் வாழ்ந்து வந்ததாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இது பெரும் ச ர்ச் சை யை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் சமீபத்தில் வயது தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாத நடிகைகளைப் பற்றி ஒரு வீடியோவில் பேசியிருந்தார். முதன் முறையாக இ ரும்புக் குதிரை என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ர கசிய உ றவி ல் இருந்துள்ளனர்.

மேலும் ஒரு கட்டத்தில் நடிகை பிரியா ஆனந்த் அதர்வாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டாராம். ஆனால் அதற்கு அதர்வா, நண்பர்களாகவே இருந்து விடுவோம் என்று கூறி அந்த காதலுக்கு அதர்வா மு ற்று ப்புள் ளி வைத்து விட்டதாக பயில்வான் கூறியுள்ளார்…