தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரபலமானவர் நடிகர் பிரபு தேவா. அந்த அளவிற்கு இவரது புகழ் பற்றி வளரும் குழந்தைகளுக்கு கூட தெரிந்து விடும். அதுமட்டுமின்றி இவர் நடிப்பு மூலம் இல்லாமல் நடனத்தின் மூலமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
மேலும் இவர் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் திறமை கொண்ட பிரபுதேவா நடிப்பு, நடனம் அமைப்பது, இயக்குவது என தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் சரியாக வரவேற்பு பெறுவதில்லை, நடனம் அமைக்கும் பாடல்கள் ஹிட் அ டிக் கிறது.
நடிகர் பிரபுதேவா 1995ம் ஆண்டு ராம்லாத் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தார்கள், அதில் ஒரு மகன் உடல்நலக் குறைவு காரணமாக உ யிரிழ ந்தார். அதன் பின் தனது மனைவியை வி வாகர த்து செய்து விட்டார்.
பிறகு இவர் 2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது பிரபுதேவா தனது முதல் மனைவியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.