என்னது… 6 ஆண்டுகளுக்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ர கசி ய திருமணம் செய்துக் கொண்டார்களா?? வெளியான ஆதாரங்களால் அ திர்ச் சியான ரசிகர்கள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!

சினிமா

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும், 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளனர். வா ட கை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டன. இது பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த பி ரச்ச னை மிகப்பெரிய ச ர்ச் சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வி சாரிக்க தமிழக அரசு சார்பில் வி சார ணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன்  இவர்களிடம் வி சார ணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வி சார ணையின் போது இருவரும் வி சார ணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். அதன் பின் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வா டகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளானர்.

6 ஆண்டுகளுக்கு முன்பே ர கசிய மாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை. இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வா டகை தாய் குழந்தை வி வகார த்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அ திர்ச் சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் பெரும் அ திர்ச் சி கொடுத்துள்ளனர்.