தமிழ் சினிமாவில் 80ஸ்களில் கால கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சுலக்ஷனா. இவர் 18 வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டார். மேலும் இவர் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் மூன்று வயதிலேயே காவியத் தலைவி என்ற படத்தில் குழந்தை நட்ஷத்திரமாக நடித்தார். அதன் பின் பாக்யராஜ் இயக்கத்தில் ‘தூறல் நின்னு போச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் பேசக்கூடிய கதாபாத்திரமாக இருப்பது ‘சிந்து பைரவி’ படம் தான்.
இந்த படம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடித்த சிந்து பைரவி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. சினிமா வாழ்க்கை ஒரு புறமிருந்தாலும், திருமண வாழ்க்கையில் அவருக்கு கொடுத்து வைக்க வில்லை.
இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகனான கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளது சில வருடங்களுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட க ருத் து வேறுபாட்டால் பி ரிந் து விட்டனர்.
மேலும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய பிள்ளைகளை தனி மரமாக நின்று வளர்த்து கரை சேர்த்து விட்டாராம். 12 வருடங்களுக்கு பின் நடிகை சுலக்ஷனா சாதனா என்ற சீரியலில் நடித்து வருகிறார்..