நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை கா தலி த்து திருமணம் செய்துகொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் நடிகர் நடிகர் பிரசாந்த்க்கு ஜோடியாக ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இவர் தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான நந்தினி என்ற ரோலில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சனுடன் நடந்தது இது இரண்டாம் திருமணமாம்.
ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பது தெரிய வந்துள்ளது . இதனால் வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் ச டங் கை நடத்த சொல்லியுள்ளனர்.
அதனால் வாரணாசிக்கு சென்று நடிகை ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றை வைத்து, தாலி கட்டி அந்த ச டங் கை செய்து முடித்துள்ளனர். அதன் பின் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் – அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..