திருமணமான 4 மாதத்தில் நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பிறந்தது…. ரசிகர்களின் கு ழப் பத் திற்கு விடை இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக கா தலி த்து வந்தநிலையில் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் அதன் பின் அவர்கள் ஹனிமூன் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக போட்டோவுடன் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களில் எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எ ழுப் பி வருகின்றனர். அவர்கள் வாடகை தாய் மூலமாக தான் குழந்தை பெற்றிருக்கிறார்கள் என தகவல் வந்திருக்கிறது. அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என தெரிகிறது…