கணவர் முன்பே நடிகை ராதிகாவுக்கு மு த்த ம் கொடுத்த 70 வயது நடிகர்!! அ திர் ச்சி யாகி அந்த இடத்தில் அ வமா னப் பட்ட நடிகர் சரத்குமார்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வைத்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் முன்னணி நடிகர்களான  ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை மூன்றாம் திருமணம் திருமணம் செய்து கொண்டார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ராதிகாவின் ஒரு வீடியோ இணையத்தில் வை ரலாகி வருகிறது. ஒரு விருது விழாவிற்கு சரத்குமார், ராதிகா கலந்து கொண்டுள்ளனர். அப்போது ஜோடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமுரி பாலக்கிருஷ்ணாவிற்கு விருது வழங்கியுள்ளனர்.

அப்போது மேடையில் வந்த நடிகை ராதிகாவிற்கு கன்னத்தில் அறிமுக முத்தம் கொடுத்தும் சரத்குமாரை பார்த்து முறைத்தும் இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வை ரலா னதை தொடர்ந்து முழு வீடியோவையும் பார்த்து கருத்துக்களை பகிருங்கள் என்று பலர் கூறி வருகிறார்கள் .

மேலும் அதில் மைக்கை பாலய்யாவிற்கு கொ டுக் காமல் கலாய்த்திருக்கிறார் நடிகர் சரத்குமார். மேலும் நடிகை ராதிகாவிற்கு க ட்டிய ணைத்து மு த் தம் கொடுத்தீர்கள் என்னை விட்டு விட்டீர்கள் என்று கூறியுள்ளார் சரத்குமார்..