பிரபல நடிகையை க ட த்தி சென்று கல்யாணம் செய்த முன்னணி நடிகர்!! யார் அந்த நடிகை!! நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?? அந்த நடிகர் யாருன்னு தெரிஞ்சா அ திர் ச்சி ஆயிடுவீங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராமராஜன். இவர் 1987 ஆம் ஆண்டு நடிகை நளினியை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எ திர் ப்பு தெரிவித்ததால் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை நளினியை ராமராஜன் க டத் திச் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

நடிகர் ராமராஜன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி, கமல் என இருவர் இருக்கும் காலத்திலும் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த ஒரே நடிகர் ராமராஜன் தான். அந்தக் கால கட்டத்தில் பெண் ரசிகர்கள் அதிகம் இருந்த ஒரே நடிகர் இவர் தான்.

மேலும் இவரது திரைப்பயணம் 1977 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் சிறிய வே டத்தில் ஆரம்பித்தது அதற்கு அடுத்த பிறகு 1985ஆம் ஆண்டு மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தில் இயக்குனராக மாறினார். இவர் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதற்கடுத்த படியாக இவர் முதன் முதலில் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் திரைப்படமே 100 நாள் தாண்டி ஓடியிருக்கிறது. அதன் பின்  1987 ஆம் ஆண்டு பாட்டுக்கு நான் அ டிமை என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  1989ஆம் ஆண்டு கங்கை அமரன் ராமராஜன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இந்த திரைப்படம் வந்த காலத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் 400 நாட்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படம்.

ஒரு வருட காலம் ஓடியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றது. இவர் நடித்த திரைப்படங்களில் முக்கியமானவை எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமானராசா, வில்லுப் பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, கரகாட்டக்காரன் போன்ற பல திரைப்படங்கள் உள்ளன.