என்னது…. ம ருத்து வமனை யில் அட்மிட் ஆன நடிகை குஷ்பு!! அவருக்கு என்ன ஆச்சு… அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் கலர்ஸ் தமிழில் நடித்து வந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்  முடிந்துள்ளது. அடுத்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடிகை குஷ்பு நடிப்பதாக செய்தி வெளி வந்த நிலையில் தற்போது அதை அவர் ம றுத்தி ருக் கிறார்.

மேலும் இந்நிலையில் இன்று நடிகை குஷ்பூ ம ருத்து வமனை யில் அட்மிட் ஆகி இருக்கும் போட்டோவை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார். அவரது coccyx boneல் ச ர்ஜரி செய்திருக்கும் நிலையில் அவர் அடுத்த 2 நாட்களுக்கு முழு ரெஸ்டில் இருக்க போகிறாராம்.