ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை நேஹா பெண்ட்சே. இவர் ஹிந்தி சினிமாவில் அதிகமாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முன்னணி நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன் பிறகு இவர் இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமின்றி இவருக்கு சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் நடித்த படம் எல்லாம் தோ ல்வி யை த ழுவி யது. இவருக்கு பட வாய்ப்புகள் கு றைய தொடங்கியதால் சீரியல் பக்கம் சென்று விட்டார். இவர் படங்களில் நடித்ததை வீட்டா சீரியலில் நடித்தான் மூலம் மிகவும் பிரபலமானார். சீரியலில் பிசியான இவர் பிரபலமான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருந்தார்.
இவர்களை இருவருக்கு க ருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகர த்து பெற்று பி ரிந்து விட்டார். மீண்டும் தன்னுடன் நடித்த நடிகரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார். சில மாதங்களுக்கு பின் அவரை விட்டு பி ரிந் தார். தற்போது அடுத்து மூன்றாம் திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எ ழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதில் சொ ல்லா மல் இருந்து வந்தார் நடிகை நேஹா. நீண்ட நாட்கள் கழித்து இதற்கு பதிலளித்து இருக்கும் இவர் நான் ஒன்றும் இ ல்லாத ஒரு விஷயத்தை செய்யவில்லை. நான் மட்டுமே ஒருத்தருக்கு மூன்றாம் தாரமாக போனதாக சொல்கிறீர்கள். பலருமே இப்படி திருமணம் செய்து இருக்கின்றனர். அது அவரவர்களின் விருப்பம் தற்போது கால கட்டத்தில் இது எல்லாம் வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. கூறியுள்ளார்.