தமிழ் சினிமாவில் 1990ஆம் ஆண்டு சிறந்த முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் சினிமா துறையில் பிரபல இயக்குனரான ராஜகுமாரனை கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் கா தலி த்து திருமணம் செய்துக்கொண்டன.
நடிகை தேவயானியின் அப்பா மும்பையை சேர்ந்தவர் அம்மா ஒரு மலையாளி ஆவார். நடிகை தேவயானியின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் வீட்டில உள்ளவர்கள் அனைவரும் க டும் எ திர்ப் பினை தெரிவித்திருந்தனர். இறுதி வரைக்கும் இவர்களுடைய காதலுக்கும் சம்மதம் சொல்ல ம றுத் ததால் நடிகை தேவயானியை அ டை த்து வைத்துள்ளனர்.
நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை தான் திருமணம் செய்வேன் என்று ஒற்றை காலில்இருந்தாராம். இதே எண்ணத்துடன் இருந்த நடிகை தேவயானி ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் வீட்டு சுவர் ஏறி விட்டு ஓடி விட்டாராம்.
அந்த அளவுக்கு நடிகை தேவயானி, ராஜ்குமார் மீது உன்னதமான கா தலை கொண்டிருந்தார்களாம். நடிகை தேவயானி ராஜ்குமார் மீது கொண்ட கா தலை கூறுகையில் காதலுக்கு ஏந்தவொரு காரணமே இருக்கக் கூடாது அவரையே திருமணம் செய்துக்கொண்டார்.