திரையுலகில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பாவனா. இவருக்கு யு.ஏ.இ சார்பில் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை பாவனா சென்றிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை பாவனா அணிந்திருந்த ஆடையை பார்த்த பலரும் ச ர்ச் சைக் குரிய வி மர்சன ங்க ளை சமூக வலைத்தளங்களில் பேச துவங்கி விட்டனர்.
அதாவது நடிகை பாவனா கையை உயர்த்தும் போது உடல் தெரிவது போல் இருப்பதாக கூறினார்கள். இந்த ச ர்ச்சை யை கவனித்த நடிகை பாவனா அதற்கான ப திலடி யை கொடுத்துள்ளார்.
நான் கை தூ க்கும் போது தெரிந்தது என உடல் அல்ல நான் போட்டிருந்த உடலோடு ஒ ட்டியி ருக்கும் ஸ்கின் டாப் தான். டாப் மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை நானில்லை என்று கோ பத்து டன் கூறியுள்ளார்.
#Bhavana #BhavanaMenon pic.twitter.com/8N8K40jSpn
— Dominic Dom (@Dommtoretto2) September 22, 2022