WOW… நடிகர் வினீத்தின் மனைவி மற்றும் மகள்களை பார்த்துள்ளிர்களா?? அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே… புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் பிரபல முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் வினீத், இவர் தமிழில் ஆவாரம் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதனை தொடர்ந்து புதிய முகம், ஜாதிமல்லி, காதலர் தினம், மே மாதம், காதலர் தினம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்த வினீத் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கடைசியாக கம்போஜி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதன் பின் இவருக்கு 2004 ம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு  பெண் குழந்தை உள்ளது.

மேலும் இவர் தற்பொழுது நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திற்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்காண கேரளா தேசிய விருது வாங்கியுள்ளார்.

இவரை பற்றி எந்த ஒரு தகவல்களும் வெளி வராமல் இருந்த நிலையில் தற்போது இவரின் மனைவி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்து வருகின்றது.  அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.