43 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஜய் பட பிரபல நடிகை!! கோலாகலமாக நடந்த சீமந்த நிகழ்ச்சி… புகைப்படம் இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் பி ரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. இவர் கடந்த 2016ம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகை பிபாஷா பாசு க ர்ப்ப மாகியு ள்ளார். மேலும் 43 வயதாகும் நடிகை பிபாஷா பாசு. பா லிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

இவருக்கு வீட்டில் எளிமையான முறையில்  வளைகாப்பு நடந்தது. தற்போது மீண்டும் பத்திரிக்கையாளர்கள் முன் தனது வளைகாப்பை இரண்டாவது முறையாக கொண்டாடியுள்ளார் நடிகை பிபாஷா பாசு. அண்மையில் நடந்த அந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வை ரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)