முதல் படத்திலேயே ஸ்டார் பட்டம் பெற்ற தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?? அட இவரா? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

நடிகராக இருந்து பிரபலமான தொழிலதிபரான நடிகர்களை பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்ச்சியாக பிரபலமான தொழிலதிபர் சினிமாவில் நடித்துள்ளார். என்றால் அது ஆ ச்சரி யமான ஒன்று. மேலும் அந்த வகையில் தற்போது சரவணா ஸ்டோர் என்றாலே தெரியாதவர்கள் யாருமேஇருக்க முடியாது.

சரவணா ஸ்டோர் உரிமையாளர் தான் சரவணன் அருள், இவர்  சமீபத்தில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். முதல் படத்திலேயே மக்கள் மனதை க வர் ந்துள் ளார். தமிழ் திரைப்படத்தில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சரவணன் அருள்.

இவர் இந்த படத்தில் இப்படி ஒரு நடிப்பை நடிப்பார் என்று இது வரைக்கும் யாரும் எதிர் பார்க்கவில்லை என்பது தான் உண்மை. பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படிபட்ட ஒரு நிலையில் சரவணா ஸ்டோர் விளம்பர படத்தில் சரவணன் அருளுக்கு உதவியாக இருந்தவர் தான் இயக்குனர் J.D –Jerry இவரது இயக்கத்தில் தான் தி லெஜன்ட் திரைப்படம் உருவாகியுள்ளது.

மேலும் நடிகை ஊர்வசி ராவ்டேலா இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சரவணன் அருள் சமூக வலைதளத்தில் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மனைவி  மற்றும் அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வை ரலாகி வருகிறது.

தற்போது சரவணன் அருள் தன் அம்மாவுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு 1கோடி மதிப்புள்ள தங்க வேல் ஒன்றினை காணிக்கையாக செலுத்தும் போது எடுத்த புகைப்படம்.. courtesy newstoll.com