சினிமா துறையில் தற்போது சில இயக்குனர்கள் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பலரை ஏ மாற் றுவ து வழக்கமாகி விட்டது. ஆண் நடிகர்கள் என்றால் பணத்தில் மோ சடி செய்வது, பெண்கள் என்றால் பா லி ய ல் ரீதி யா க ப யன்ப டுத் திக் கொள்வது போன்ற செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.
மேலும் அந்த வகையில் நடிகை ஒருவரை இயக்குனர் கா தலி ப்ப தாக கூறி மோ ச டி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மும்பையைச் சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான ஆயுஷ் திவாரி, சீரியல் நடிகை ஒருவருடன் ப ழகி வந்தாராம். அவரை படங்களில் நடிக்க வைப்பதாக கூறி காதல் வ லையில் சி க்க வைத்துள்ளார்.
மேலும் ஆயுஷ் திவாரி. 2 வருடங்களாக பா லி ய ல் ரீதி யா க அ ந்த நடிகையை ப யன்ப டுத்தி யதால் அந்த நடிகை தி டீ ரெ ன க ர்ப் பமா னரா ம். இதனால் அந்த நடிகை திவாரிடம் தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் தி ட்டி உள்ளார்.
இவரின் ந டவ டிக்கை யால் ம ன உ ளைச்ச லு க்கு உள்ளான. அந்த நடிகை கா வல் து றை யில் பு கார் அ ளி த்துள் ளார். தற்போது ஆயுஷ் திவாரி ஜெ யி லி ல்இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வை ரலா கி வருவதோடு நடிகைகளுக்கு எ ச்ச ரிக் கை வி டுத்து ள்ளன.