உண்மையாகவே கோபபட்டு திட்டிய விஜய்.. நீங்க தளபதியா இருக்கலாம்,, ரசிகர்கள் பட்டாளமே இருக்கலாம் அதுக்காக என்னனு கூட கேட்காமல் மூத்த நடிகரை அந்த வார்த்தை சொல்லி திட்டிய இருக்க கூடாது..யாரு அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் தீர்க்கப்படாத பல சண்டைகள் உள்ளன. அதில் ஒன்று தான் நடிகர் விஜய் மற்றும் நடிகர் நெப்போலியன் இடையே நடந்த ச ண்டை. ஆம், போக்கிரி படத்தின் படப்பிடிப்பின் போது தனது நண்பர்களுடன் நடிகர் விஜய்யை பார்க்க விஜய்யின் கேரவனுக்கு சென்றுள்ளார் நெப்போலியன்.

அப்போது கேரவன் வாசலில் இருந்த விஜய்யின் உதவியாளர் நெப்போலியனை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் விஜய்யின் உதவியாளருடன் நெப்போலியன் க டும் வாக் குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சத் தம் கேட்டு வெளிய வந்த விஜய் யார் பக்கம் தப்பு இருக்கிறது என்று கூட கேட்காமல் உடனடியாக தன்னுடைய மூத்த நடிகர் என்று பார்க்காமல் நெப்போலியனை தவ றான வா ர்த்தை சொ ல்லி திட் டியுள் ளார்.

இதனால், விஜய்க்கும் நெப்போலியனுக்கும் இ டையே ச ண்டை ஏற் பட்டுள்ளது. இதை இன்று வரை நெ ப்போலியன் ம றக்க வில்லை என்று அவரே கூறியுள்ளார்.உண்மையாகவே கோபபட்டு திட்டிய விஜய்.. நீங்க தளபதியா இருக்கலாம்,, ரசிகர்கள் பட்டாளமே இருக்கலாம் அதுக்காக என்னனு கூட கேட்காமல் மூத்த நடிகரை அந்த வார்த்தை சொல்லி திட்டிய இருக்க கூடாது..