காமெடி நடிகர் செந்தில் மகனா இது? ந ம்ப வே மு டியல… இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே… முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவர் செந்தில். இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடித்த பல நகைச்சுவை கா ட்சி கள் இன்றும் பலருடைய மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகர் செந்திலும், கவுண்டமணியும் இணைத்து நடிக்காத படங்களே கிடையாது. அந்த காலத்தில் இருந்து இன்றுவரை யாராலும் இவர்களது காமெடியை பறக்க முடியாது.

படத்தில் இவர்களை பார்த்தாலே சிரிப்பு வந்து விடும் அந்தளவிற்கு இவர்களது காமெடி இருக்கும். மேலும் நடிகர்  செந்தில் கடந்த 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் இந்நிலையில், நடிகர் செந்தில் மகனின் புகைப்படம் தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. அவருடைய திருமணத்தில் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் அவரைப்போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வை ரலா கி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..