தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவரா நடிகை நித்யா மேனன். இவர் பிரபலமான தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வருபவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
மேலிம் இந்நிலையில் சமீபத்தில் நித்யா மேனன் பிரபல மலையாள நடிகரை கா தலிப் பதா கவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நித்யா மேனன் திரையுலகிற்கு நுழையும் முன் நண்பர்களாக இருந்ததாகவும்கூறப்படுகிறது.
தற்போது இது குறித்து பேசியுள்ள நித்யா மேனன் இணையத்தில் ப ரவி வரும் அந்த தகவல்கள் முற்றிலும் பொய் இது போன்ற தகவல்களை ப ரப் பும் முன் ஊடகங்கள் உண்மையைச் சரி பார்க்க முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
