அட 56 வயதில் கா தலி த்த பெண்ணை மீண்டும் மகன் கண் முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்த வரை எந்த மொழி படமாக இருந்தாலும் எந்த நடிகரின் படங்களாக இருந்தாலுமே தனக்கு கொடுத்த ரோ லில் சிறந்த நடிப்பினை வெளிபடுத்தும் நடிகர்கள் சிலர் தான். ஆனால் அனைத்து மொழியிலுமே பல படங்களில் ரசிகர்களை க வர் ந்து இருந்த ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

தமிழ் சினிமாவில் அனைத்து க தாபா த்திரங் களை யும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இந்தியா முழுவதும் சிறந்த குணச்சித்திர நடிகராக பெயரெடுத்து பி சியான நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். மேலும் அவரின் பட பிடிப்புக்கு ஒரு நாளுக்கு சில கோடிகள் வாங்குகிறார்.

மேலும் அடுத்தடுத்து அவரின் நடிப்பில் கே ஜி எஃப் 2 படம் வெளிவர உள்ளது. இந்தியாவே எதிர் பார்த்து கா த்திருக்கும் இந்த படத்தில் இவரும் நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ் சினிமாவுக்கு வந்த புதிதில் த டு மாறிய போது அவருக்கு உறு துணையாக இருந்த லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் வாழ்க்கையை நடத்தினார்.

அதன் பிறகு இருவருக்கும் க ருத் து வே றுபாடு காரணமாக பி ரிந்த னர். 2010ஆம் ஆண்டு சினிமாவில் போனி வர்மா என்பவரை கா தலி த்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். சில நாட்களுக்கு முன் தன்னுடைய 11 வது திருமண நாளை முன்னிட்டு நள்ளிரவில் தன்னுடைய இரண்டாவது மனைவியான போனி வர்மாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது மகன் திருமணம் எப்படி நடந்தது என்று பார்க்க வேண்டும் என ஆ சைப்பட் டதாகவும் அதனால் அவரின் முன்பே மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து காதல் த தும் பிய அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வை ரலா கி வருகிறது..