“நடிச்சது போதும் ஆள விடுங்கடா சாமி” என சிம்பு பட நடிகை சினிமாவை விட்டே ஓட்டம்! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என கலாய்க்கும் ரசிகர்கள்..

சினிமா

நடிகர் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் தான் சனா கான்.”நடிச்சது போதும் ஆள விடுங்கடா சாமி” என சிம்பு பட நடிகை சினிமாவை விட்டே ஓட்டம்! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என கலாய்க்கும் ரசிகர்கள்..

கொஞ்சம் அதிகமாக இருக்கும் அவரின் படங்கள் தாராளம் என்ற சொல்லலாம் கதைக்கேற்ப , அவர் தமிழில்  சில படங்களில் நடித்தார். மற்றைய மொழிகளிலும் சில படங்கள் அவர் நடித்து இருக்கிறார்.

பிறகு அவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த மதத்தின் பெண்கள் போல எப்போதும் ஹிஜாப் அணிந்து தான் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார்.

அதே மதத்தை சேர்ந்த ஒருவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார் அவர். ஒரு வேலை அதற்காக தான் அப்படி பணியிருப்பாரோ? தற்போது சனா கான் தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

சினிமாவில் பணம், புகழ் எல்லாம் கிடைத்தாலும், “நிம்மதி” என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் தான் ஒதுங்கினேன் என அவர் கூறி இருக்கிறார்.முத்து படத்தில் வரும் வசனம் ஒன்று தான் அனைவருக்குமே வரும்..