கு டித் து விட்டு மே லாடை யை க ழ ட்டி வி ட்டு செம்மையா கு த்தா ட்டம் போடும் வி ஜய் பட நடிகை.. இந்த பூனை பால் கு டிக்க மான்னு பாத்தால் பீ ரே அ டிக் கும் போலயே..

வைரல் வீடியோ

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் இந்த நடிகை. அதில் இருவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் அமைந்தது. அதை இருவருக்குமே பல பட வாய்ப்புகளை வந்த வண்ணமே இருந்தது.

இதனை அடுத்து டியர் காம்ரேட், பீஸ்மா, சுல்தான், புஷ்பா, சிதா ராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்ற பெயரை எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.அப்படி என்ன தான் இருக்குனு தெரில அந்த நடிகையிடம்..

அவ்வளவு சீக்கிரம் இந்த இடத்திற்கு வர முடியாது ஆனால் இந்த நடிகை கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் அவர் தான் ராஷ்மிகா நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் குட்பை, மிஷன் மஜ்ணு, அனிமல், புஷ்பா 2 படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், குட்பை படத்தில் தி ஹிக் என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.அதில் இரவு பார்ட்டியில் ஓவராக மது அருந்துவிட்டு போதையில் குத்தாட்டம் போட்டுள்ளார் ராஷ்மிகா. தற்போது இப்பாடல் 2 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..