அட ரொ மான் ஸில் பின்னுறாங்களே… மகாலட்சுமி பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்!! இணையத்தை தி ணற விட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவனை தாண்டி அடுத்ததாக இப்போது ஹாட்டாக பேசப்படும் பிரபலங்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. இவர்களது திருமணம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அ திர்ச் சியாக இருக்கிறது. இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பேசப்படும் பிரபலங்களாக உள்ளார்கள். தினமும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வருகின்றன.

மேலும் அப்படி தற்போது ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் பெட்ரூமில் தூங்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட இவர் டெலிபோன் மணிபோல் சிரிப்பள் இவளா என்கிற பாடலை பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் பதிவிட்ட புகைப்படம் இதோ…