சீரியல் நடிகை செய்த மூன்று கல்யாணம்… உண்மையை பு ட்டு பு ட்டு வைத்த பயில்வான்!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை நடிகைகள், நடிகர்கள் பல நட்சத்திரங்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ச ர்ச்சை யில் சி க்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் இரவின் நிழல் நடிகை ரேகா நாயரை பற்றி பேசி ப ர ப ர ப்பை ஏற்படுத்தினார். மேலும் அதனை அடுத்து சீரியல் நடிகையும் மருத்துவருமான டாக்டர் சர்மிளாவை பற்றி பேசி அவரது தனிப்பட்ட வாழ்க்கை திருமணம் போன்றவற்றை வெ ளி ச்சத் துக்கு கொண்டு வந்துள்ளார்.

நடிகை சர்மிளா பத்திரிக்கையாளர் பிஸ்மியை வைத்து நேர்காணல் செய்து யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அதில் பயில்வானை க ண் ட ப டி திட்டியிருக்கிறார் சர்மிளா. இதற்கு ப தி லடி கொடுத்த பயில்வான் 3 திருமணம் செய்த நீயெல்லாம் என்னை பற்றி பேசக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் யார் யாரை திருமணம் செய்தார் 11 மணி நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்றெல்லாம் கூறியுள்ளார். டாக்டர் சர்மிளா 3 கல்யாணம் செய்ததை சொல்லட்டுமா என்று ஆரம்பித்து, டிவி சீரியலில் முதலில் நடிக்கும் போது சீரியல் தயாரிப்பாளர் எல் என் மோகனை கல்யாணம் பண்ணியா இல்லையா பிரபல கதை வசனக் கர்த்தாவாக இருந்த ஏ எல் நாராயணின் மகன் தான் எல் என் மோகன்.

அவருடைய தயவில் நடித்து கல்யாணம் செய்து பி ரிந் தார். அதன் பின் இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் விட்டு பிரிந்தார். தற்போது சட்டமன்ற உறுப்பினருடன் வாழ்ந்து மனைவி அங்கீகாரத்தை பெற்றிருக்கீங்க என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.