இனிமே அ ந்த நடிகை கூட ஜோடி போடக் கூ டாது… என விஜய் சேதிபதி வீட்டில் போ ட்ட க ண்டி ஷன்… விட்டா வி வாகர த்து வரை போயிரும் போல.. காரணம் என்ன தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் சிறு கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்று வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பின் பி ட் சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், சூ து க வ் வு ம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். மேலும் இதையடுத்து ஒரு வருடத்தில் 6 படங்களை வெளியிட்டு பல வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்த வருடத்தின் ஆரம்ப முதலே சுமார் 12 படங்களை நடித்தும் பல படங்களில் கமிட்டாகியும் உள்ளார்.

மேலும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நேரத்தில் திருமணமாகி இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். ச ர்ச்சை யில் சி க்கா த விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வருவது கேள்விக் குறியாக இருந்தது.

இது பற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான ப யி ல் வா ன் கூறியது விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து படத்தில் நடிப்பதால் நடிகைக்கு அவர் மேல் கா தல் ஏற்பட்டதாகவும் அது அவரது மனைவிக்கு தெரிய வி வாகர த்து வரை சென்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் குடும்பத்தினர் சமாதானப்படுத்திய பின் அமைதியானாராம். அதிலிருந்து விஜய் சேதுபதி இனி ஐஸ்வர்யா ராகேஷுடன் நடிக்க மா ட்டார் என்ற உறுதியில் இருக்கிறதாம் விஜய் சேதுபதி குடும்பம்.